147
வலம்புரி ஊடகவியலாளர் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். யாழ்ப்பாணம் – மானிப்பாய்பகுதியில் உள்ள அவரது வீட்டின் மீதே, இனந்தெரியாத நபர்கள், இன்று இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
சுமார் 5க்கும் மேற்பட்டவர்கள் சைக்கிளில் சென்று வீட்டின் நுழைவாயில் கதவு மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக மானிப்பாய் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Spread the love