173
கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சின் கீழ் இயங்குகின்ற நோர்த் சீ எனப்பிடும் வடகடல் நிறுவனம் மற்றும் NARA என்படும் தேசிய நீர்வாழ் உயிரின ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றுக்கான தலைவர்கள் மற்றும் சபை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிதாக நியமிக்கப்பட்டவர்களுக்கான நியமனக் கடிதங்களை கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினலால் நேற்று(29.01.2020) வழங்கி வைக்கப்பட்டன.
அந்தவகையில் நோர்த் சீ நிறுவனத்தின் தலைவராக பேராசிரியர் ஏ. நவரட்ணராஜாவும் NARA நிறுவனத்தின் தலைவராக திஸ்ஸ வீரசிங்கமும் தமது பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டனர்.
Spread the love