169
விமானங்களை கொள்வனவு செய்வதற்காக ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கும் மற்றும் எயார் பஸ் நிறுவனத்திற்கும் இடையில் இடம்பெற்ற பரிவர்த்தனையின் போது ஏற்பட்டதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் முழுமையான விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
Spread the love