173
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ரஸ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
மிக் விமான கொடுக்கல் வாங்கல்களில் மோசடி செய்ததாகவும், நிதிச் சலவையில் ஈடுபட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ள உதயங்க கடந்த 14ம் திகதி அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை சென்றடைந்த போது கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது #உதயங்கவீரதுங்க #மிக் #கொடுக்கல்வாங்கல் #மோசடி
Spread the love