182
இன்றிலிருந்து வெள்ளவத்தையிலிருந்து பத்தரமுல்லை வரையில் படகு சேவை ஆரம்பமாகவுள்ளது. கொழும்பு நகரத்தில் காணப்படும் வாகன நெரிசலை குறைக்கும் வகையில் நகர அபிவிருத்தி அதிகார சபை இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
,இந்த படகு சேவையில் பயணக்கட்டணமாக நியாயமான கட்டணமே பொதுமக்களிடமிருந்து அறவிடப்படும் எனத் தெரிவித்துள்ள நகர அபிவிருத்தி அதிகார சபைத் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் எம். ஆர்.டப்ளியு.சொய்சா இதன் முழுமையான பலனும் பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதே தமது நோக்கம் எனத் தெரிவித்துள்ளார் #வெள்ளவத்தை #பத்தரமுல்லை #படகுசேவை
Spread the love