305
இலங்கையிலிருந்து அதிகமான பௌத்தர்கள் யாத்திரை செல்லும், இந்தியாவின் புத்தகாயா யாத்திரைப் பயணங்களை தற்காலிகமாக இடைநிறுத்தக் கோரும் நடவடிக்கைகளை புத்தசாசன அமைச்சு முன்னெடுத்துள்ளது.
குறித்த யாத்திரை தொடர்பில் ஏற்பாடுகளைச் செய்யும் நிறுவனங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இது தொடர்பிவ் தெளிவுப்படுத்தும் நடவடிக்கையை புத்தசாசன அமைச்சு முன்னெடுத்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருவதால், இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக புத்தசாசன அமைச்சின் செயலாளர் பந்துல ஹரிச்சந்திர தெரிவித்துள்ளார் #புத்தகாயா #யாத்திரை #இடைநிறுத்த #புத்தசாசன
Spread the love