167
கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் சார்க் நாடுகளின் தலைவர்களுக்கிடையில் காணொளி ஊடான கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. இன்று (15) பிற்பகல் 05 மணிக்கு இந்த காணொளி கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
இது தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, டுவிட்டர் பக்கத்தில் விடுத்த கோரிக்கையை, இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ ஏற்றுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது #சார்க் #காணொளி #கலந்துரையாடல் #கொரோனா
Spread the love