159
கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில், பிரித்தானியாவில் மேலும் 33 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அதிகரிப்புடன் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை பிரித்ததானியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 104 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை பிரித்தானியாவில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளார்களின் எண்ணிக்கை 2626 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 676 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவித்துள்ளன. #கொரோனா பிரித்தானியா #உயிரிழப்பு # நோயாளர்கள்
Spread the love