157
பிரித்தானியா முழுவதும் உள்ள பாடசாலைகள் வெள்ளிக்கிழமை முதல் மீள் அறிவிப்பு வரும் வரை மூடப்படும் என கல்விச் செயலாளர் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸ் அனைத்து பாடசாலைகளையும் வெள்ளிக்கிழமைக்குள் மூடுவதாக முன்னர்அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இங்கிலாந்து பாடசாலைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது #பிரித்தானியா #பாடசாலைகள் #வெள்ளிக்கிழமை #மூடப்படுகின்றன #கொரோனா
Spread the love