171
பொதுத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதியன்று நடத்தப்பட மாட்டாதென, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்றையதினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த நாளில் இருந்து 14 நாட்களுக்குள் தேர்தலை நடத்த எதிர்பார்த்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர் தேர்தல் இடம்பெறும் தினம் தொடர்பில் மார்ச் 26ம் திகதியின் பின்னர் தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். #பொதுத்தேர்தல் #மஹிந்ததேசப்பிரிய #தேர்தல்கள்ஆணைக்குழு
Spread the love