154
இலங்கையில் கொரோனா ( COVID 19) தொற்றுக்குள்ளான குழந்தை ஒன்று உட்பட மேலும் 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனால் இலங்கையில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க இத்தகவலைத் தெரிவித்தார். #இலங்கை #கொரோனா #அதிகரிப்பு #அனில்ஜாசிங்க
Spread the love