173
இலங்கையில் அனைத்து அரச ஊழியர்களுக்கும் எதிர்வரும் திங்கட்கிழமை (23) சம்பளம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஆலோசனைகளை நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகலவிற்கு பிரதமர் மகிந்த ராஜபக்ஸ வழங்கியுள்ளதாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. #அரசஊழியர்கள் #திங்கட்கிழமை #சம்பளம்
Spread the love