133
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இதனை தெரிவித்துள்ளார்.
அதன்படி இதுவரை 80 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் நாட்டின் பல்வேறு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Spread the love