136
கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக பிரித்தானியாவின் இறப்பு எண்ணிக்கை இன்று 281 ஆக உயர்ந்துள்ளது. இந்த உயர்வில் 18 வயதான ஒருவரும் உள்ளடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்காரணமாக பிரித்தானியாவில் பலியாகிய வயதில் இளையவர் இவர் எனத் தெரிவிக்கப்பட்டள்ளது. அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக 5,683 பேர் பிரித்தானியாவில் பாதிக்கப்பட்டள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளன.
Spread the love