121
இலங்கையில் இதுவரையில் 86 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டு உள்ளதாக அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். களுத்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நால்வரே இவ்வாறு வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுவரையில் நாடளாவிய ரீதியில் உள்ள 18 வைத்தியசாலைகளில் 222 சந்தேகத்தின் பேரில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Spread the love