179
பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது என அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. உலக நாடு ஒன்றின் தலைவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாவது இதுவே முதல் முறை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதனையடுத்து டிவுனிங் வீதியலமைந்துள்ள பிரதமர் இல்லத்தில் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஏற்கனவே பிரித்தானிய இளவரசர் சார்ளசுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்த்ககது #பிரித்தானிய #பிரதமர் #கொரோனா #பொரிஸ்ஜோன்சன்
Spread the love