165
Latest Updates
March 27 (GMT)
- இத்தாலியில் ஒரே நாளில் 5909 பேர் அடையாளம் காணப்பட்டனர். 919 பலியாகினர். இத்தாலியில் கொரோனா மரணம் ஏற்படத் தொடங்கியதில் இருந்து அதி உச்ச மரணங்களாக இவை பதிவாகி உள்ளன. இன்று புதிதாக மரணித்த 4 வைத்தியர்கள் உள்ளிட்ட 46 வைத்தியர்களை கொரானா பலிகொண்டுள்ளது. 6414 தாதியர்களை கொரோனா தொற்றிக்கொண்டது.
- பிரித்தானியாவில் ஒரேநாளில் 2885 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டள்ளனர். 181 பேர் பலியாகி உள்ளனர்.இதுவரை மொத்தமாக 14543 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
- அமெரிக்காவில் ஒரேநாளில் 7894 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.89 பேர் பலியாகி உள்ளனர்.
Confirmed Cases and Deaths by Country, Territory, or Conveyance
The corona virus COVID-19 is affecting 199 countries and territories around the world and 1 international conveyance (the Diamond Princess cruise ship harbored in Yokohama, Japan). The day is reset after midnight GMT+0.
Highlighted in green
= all cases have recovered from the infection
Highlighted in grey
= all cases have had an outcome (there are no active cases)
The “New” columns for China display the previous day changes (as China reports after the day is over). For all other countries, the “New” columns display the changes for the current day while still in progress.
Spread the love