165
இலங்கையில் மேலும் 2 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 117 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 11 பேர் பூரண குணமடைந்து உள்ளதுடன் ஒருவர் மரணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Spread the love