Home இலங்கை இலங்கையில் 4 மாத குழந்தை உள்ளிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவருக்கு கொரோனா…

இலங்கையில் 4 மாத குழந்தை உள்ளிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவருக்கு கொரோனா…

by admin

இலங்கையின் நாத்தாண்டியா பகுதியில் 4 மாத குழந்தை உள்ளிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதேவேளை இலங்கையில்  கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 122 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.   அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 14 பேர் குணமடைந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு இதன்போது சுட்டிக்காட்டியுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More