196
குருநாகல் மாவட்டத்தின் கட்டுபொத்த- கெக்குணகொல்ல கிராமத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்ட பெண்ணின் குடும்ப உறுப்பினர் உள்ளிட்ட மேலும் 16 பேர் சுய தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டு உள்ளனரெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது அத்துடன், குறித்த பகுதிக்கு பிரவேசிக்கவும் அங்கிருந்து வெளியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Spread the love