155
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மற்றுமொருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 58 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார். இந்த இறப்புடன் இலங்கையில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
Spread the love