186
இத்தாலி மற்றும் ஸ்பெயினுக்கு அடுத்த படியாக ஐரோப்பாவில் மிகவும் பாதிக்கப்பட்ட நாடு பிரான்ஸ். ஒரே நாளில் கொரோனா தொற்றால் 1120 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர். பிரான்சில் மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,520ஆக உயர்ந்திருக்கிறது.
பல்கலைக்கழக கல்வியை முடித்து வெளியேற எழுத வேண்டிய பட்டப்படிப்பு தேர்வுகள் இந்தாண்டு நடத்தப்பட்டாது என அந்நாடு அறிவித்துள்ளது. 1808ஆம் ஆண்டு நேபோலியன் போனாபார்ட் ஆட்சிக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் தேர்வுகள் நடக்காமல் ரத்துச் செய்யப்படுவது போவது இதுவே முதல்முறையாகும் என சுட்டிக்காட்டப்பட்டள்ளது.
Spread the love