173
லண்டனில் சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்த யாழ்ப்பாணம் மீசாலை மேற்கை பிறப்பிடமாகக் கொண்ட 42 வயதான குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நேற்றிரவு இவர் உயிரிழந்ததாக அவரின் உறவினர்கள் தெரிவித்தனர்.
கொரோனா தொற்றுக்கான ஆரம்ப நிலை அறிகுறிகள் தென்பட்டதன் அடிப்படையில் அவர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்ததாக உயிரிழந்தவரின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
Spread the love