158
பிரித்தானியாவில் தற்போது நடைமுறையில் உள்ள முடக்கநிலையை இந்த வாரம் திரும்பப் பெறுவதற்கு எந்த சாத்தியமும் இல்லை என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக கருத்துரைத்த பிரித்தானிய வெளியுறவுத் துறை அமைச்சர் டொமினிக் ராப் (Dominic Raab) முடக்க நிலை கொரோனா வைரசை கட்டுப்படுத்த உதவியுள்ள போதிலும் வைரஸ் பரவும் எண்ணிக்கையில் முழுமையாகச் சரிவு ஏற்படவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளார். #பிரித்தானியா #முடக்கநிலை #கொரோனா
Spread the love