163
thescottishsun
பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 778 பேர் பலியாகி உள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த இறப்புக்களுடன், 12,107 தொற்றாளர்கள் இதுவரை பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவ்வாறே 5,232 புதிய கொரோனா தொற்றாளர்கள் இனம்காணப்பட்டுள்ளதுடன் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 93,873 பேராக அதிகரித்துள்ளது.
Spread the love