142
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரர் ரியாத் பதியுதீன் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் அவர் இன்று(14) புத்தளத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். #ரிஷாத்பதியுதீன் #கைது #உயிர்த்தஞாயிறு
Spread the love