174
பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 847 பேர் மரணமடைந்துள்ளதாக NHS தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கையுடள் பிரித்தானியாவின் மொத்த மரணங்கள் 14,576 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை புதிதாக பாதிக்கப்பட்டுள்ள 5,599 பேருடன், இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 108,692 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை கொரோனா வைரஸ் பேரவலத்தினால், பிரித்தானியாவில் 40 ஆயிரம் பேர் வரை இறக்க நேரிடலாம் என, Chair of the Health Select Committee, Jeremy Hunt எச்சரித்துள்ளார். #பிரித்தானியா #மரணங்கள் #NHS
Spread the love