172
கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வைத்தியர்களில், 125 பேர் கொரோனா தொற்றால் இத்தாலியில் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் தற்போது பாதிப்பு குறைந்து வருகிறது. அங்கு கொரோனா தாக்கி, 23,227 பேர் பலியாகியுள்ளனர்.
1,75,925 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், அங்கு புதிதாக 3,491 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 482 பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில், கொரானா பாதிப்பில், இத்தாலியில், 125 வைத்தியர்கள் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Spread the love