144
இலங்கையில் மேலும் 8 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ள நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 303 ஆக அதிகரித்துள்ளது.
முன்னதாக, இன்று காலை 24 பேர் இனங்காணப்பட்டிருந்த நிலையில் இன்று மாத்திரம் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது #கொரோனா #அதிகரிப்பு
Spread the love