142
இலங்கையில் மேலும் ஐவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 373 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு இன்றைய தினம் கண்டறியப்பட்ட 5 கொரோனா தொற்றாளர்களும் கந்தக்காடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், அவர்களில் நால்வர் பண்டாரநாயக்க மாவத்தையை சேர்ந்தவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. #இலங்கை #கொரோனா
Spread the love