150
நெதர்லாந்தில் ‘மின்க்’ எனப்படும் மென்மயிர் தோல் கொண்ட விலங்குகளை வளர்க்கும் இரண்டு பண்ணைகள் தாங்கள் வளர்க்கும் விலங்குகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக உறுதி செய்துள்ளன. சுவாசக் கோளாறு உள்ளிட்ட அறிகுறிகளை அந்த விலங்குகள் காட்டியதாக நெதர்லாந்து வேளாண்மை அமைச்சகமும் உறுதிப்படுத்தியுள்ளது. மென்மையான ரோமங்களை உடைய இந்த விலங்குகள், அவற்றின் ரோமங்களை கொண்டு ஆடைகள் தயாரிப்பதற்காக பண்ணைகளில் வளர்க்கப்படுகின்றன.
Spread the love