Home உலகம் பிரித்தானிய உயிரிழப்பு 360 ஆல் அதிகரிப்பு

பிரித்தானிய உயிரிழப்பு 360 ஆல் அதிகரிப்பு

by admin


பிரித்தானிய மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் நோயினால் மேலும் 360 பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதார செயலாளர் மாட் ஹான்கொக் இன்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் பிரித்தானியாவில் கொரோனா வைரஸ காரணமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 21,092 ஆக அதிகரித்துள்ளது.

இந்த 360 என்னும் அதிகரிப்பானது கடந்த நான்கு வாரங்களில் இடம்பெற்ற மிகக் குறைந்த தினசரி இறப்பு எண்ணிக்கையாகும், இருப்பினும் வாரஇறுதி அறிக்கையின் தாமதங்கள் திங்கட்கிழமைக்கான மொத்தத்தை சிதைக்கக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  82 சுகாதார சேவை ஊழியர்களின் இறப்பு புள்ளிவிவரங்களில் சேர்க்கப்பட்டுள்ளது எனவும் ஹான்காக் தெரிவித்துள்ளார் #பிரித்தானிய  #உயிரிழப்பு #கொரோனா

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More