146
chroniclelive
பிரித்தானியா மற்றும் வேல்ஸ் பகுதிகளில் கடந்த 2 வாரத்தில் 4316 பேர் மூதாளர் இல்லங்களில் மரணித்துள்ளதாக, பேணக காப்பாளர்களிடமும், தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகத்திடமும் இருந்து வெளியான தகவல் உறுதிப்படுத்தி உள்ளது. அத்துடன் கடந்த 24 மணித்தியாலத்தில் 546 பேர் மரணித்துள்ளதாக NHS தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கொரோனா தொற்றால், பிரித்தானியாவின் மொத்த மரணங்கள் 24 ஆயிரத்தை கடந்துள்ளதாகவும், பிரித்தானியா உச்ச மரணங்களைக் கடந்து விட்டதாக வெளியான தகவல் முரண்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Spread the love