207
பலாலி தனிமைப்படுத்தல் மையத்தில் கடமை
அனைவருக்கும் ஆரோக்கியம் எனும் அடிப்படையில் மங்களபதி ஆயுர்வேத வைத்திய சாலையானது பல தசாப்தங்களாக நல்லூர் மற்றும் கொழும்பிலும் இயங்கி வருகின்றது. அவர்களின் ஏற்பாட்டில் பாரம்பரிய மருத்துவ முறையிலான நோய்த்தடுப்பு மருத்துவ முறைகள் இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டது. #மருத்துவமுறைகள் #கையளிப்பு #பலாலி #தனிமைப்படுத்தல்
Spread the love