195
பிரித்தானியாவிலிருந்து இலங்கையர்களை அழைத்துச் சென்ற விசேட விமானம் ஒன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விசேட விமானத்தில் 208 பயணிகள் இலங்கை சென்றடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #பிரித்தானியா #இலங்கையர்கள் #விமானம்
Spread the love