162
கொரோனா தொற்றாளர்களாக நேற்று (03) இனங்காணப்பட்ட 13 பேரில் 11 பேர் வெலிசர கடற்படை முகாமைச் சேர்ந்தவர்களென, இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். ஏனைய இருவரும் கடற்படையினருடன் நெருங்கிப் பழகியவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love