165
Covid -19 அனர்த்த நிலைமை தொடர்பாக அரசாங்கம் மேற்கொண்ட மற்றும் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களை அறிவுறுத்துவதற்காகவும், அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிவதற்காகவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இச்சந்திப்பு தற்போது (2020.05.04) அலரி மாளிகையில் இடம்பெறுகிறது.

Covid -19 அனர்த்தத்தின் தற்போதைய நிலைமை மற்றும் எதிர்கால நிலைமை தொடர்பான நீண்ட விளக்கமொன்றை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமும், உளவுப் பிரிவினரும் வழங்கினர்.
பிரதமரின் செயலாளர் காமினீ செனரத், நிதியமைச்சரின் செயலாளர் உட்பட அரச அதிகாரிகள், சுகாதாரத் துறை சார்ந்த தலைவர்கள், பாதுகாப்புப் பிரிவுகளைச் சேர்ந்த தலைவர்கள் உட்பட Covid -19 ஜனாதிபதி செயலணியின் அங்கத்தவர்களும் இதில் கலந்துகொண்டுள்ளனர். #பிரதமர் #சந்திப்பு #அலரிமாளிகை
Spread the love