165
ராஜகிரிய பண்டாரநாயக்க பிரதேசத்தை சேர்ந்த 29 பேர் கந்தகாடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
குறித்த பிரதேசத்தில் கொரோனா வைரஸ் நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டதனையடுத்து இவ்வாறு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதேச பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார். #ராஜகிரிய #தனிமைப்படுத்தல் #கொரோனா
Spread the love