186
கொரோனா வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைகளிலிருந்து கடற்படையினர் விலகியுள்ளதாக வெளியாகும் செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை என கடற்படை பேச்சாளர் லெப்டினன் கொமான்டர் இசுறு சூரிய பண்டார தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா தொற்றுக்குள்ளான 12 கடற்படை சிப்பாய்கள் இதுவரை பூரண குணமடைந்துள்ளர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். #கொரோனா #கடற்படையினர்
Spread the love