Home உலகம் கொரோனா – வார இறுதிநாட்களில் குறைவான மரணங்களை, பிரித்தானியா பதிவு செய்தது…

கொரோனா – வார இறுதிநாட்களில் குறைவான மரணங்களை, பிரித்தானியா பதிவு செய்தது…

by admin

பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் +268  இறப்புகள் பதிவாகி உள்ளதாக, பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவை தெரிவித்துள்ளது.  நேற்றைய மரணங்களில் இருந்து 78ஆல் இன்றைய மரணங்கள் குறைவடைந்துள்ளன.  கடந்த வாரத்தில் அதிகரித்த மரணங்கள்  பதிவாகிய நிலையில், வார விடுமறை நாட்களில்  மரணங்கள் குறைவடையத் தொடங்கியுள்ளன.  இந்த நிலையில்  பிரித்தானியாவின் மொத்த மரணங்கள்,  31,855    ஆக அதிகரித்துள்ளன. அத்துடன் புதிதாக இனம்காணப்பட்ட  +3,923    தொற்றாளர்களுடன், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 219,183  ஆக  உயர்ந்துள்ளது. இதேவேளை முன்னைய நாட்களை விட தொற்றாளர்களின் எண்ணிக்கையும் குறைவாக பதிவாகி வருகிறது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More