164
கிளிநொச்சி, இரணைமடு விமானப்படை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 175 பேர் விடுவிக்கப்பபட்டுள்ளனர். இதனையடுத்து அவர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது #இரணைமடு #தனிமைப்படுத்தல் #விடுவிப்பு
Spread the love