143
ஏழு அமைச்சரவை அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிய செயலாளர்களின் பெயர்களும் அமைச்சுக்களும் வருமாறு
- திருமதி எஸ்.எம். மொஹம்மட்
நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சு
- திரு. ஜே.ஜே ரத்னசிறி
பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு
- திரு. எஸ். ஹெட்டியாரச்சி
சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சு
- திரு. எச்.கே.டீ.டபிள்யு.எம்.என்.பீ. ஹபுஹின்ன
மகளிர், சிறுவர் விவகார மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சு
- திருமதி ஜே.எம்.பீ. ஜயவர்த்தன
உள்ளக வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் நலன்பேணல் அமைச்சு
- மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஏ.கே.எஸ். பெரேரா
மகாவலி, விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சு
- மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க
சுகாதார மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சு
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
Spread the love