137
முடக்கப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த கொழும்பு, பண்டாரநாயக்க மாவத்தை மற்றும் ஜா-எல, சுதுவெல்ல பகுதிகள் மீண்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் முடக்கப்பட்டிருந்த அனைத்து பகுதிகளும் திறந்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். #பண்டாரநாயக்கமாவத்தை #கொரோனா
Spread the love