166
வவுனியா-பம்பைமடு தனிமைப்படுத்தல் கண்காணிப்பு மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டிருந்த 31 பேர், இன்று (17) வீடு திரும்பியுள்ளனர்.
மொனராகலை, தனமல்வில, கம்பளை, கண்டி, சியம்பலாண்டுவ உள்ளிட்ட கடற்படை உறுப்பினர்களின் குடும்ப உறுப்பினர்களான இவர்கள் 14 தினங்கள் தனிமைப்படுத்தலை நிறைவுசெய்ததன் அடிப்படையில் இவ்வாறு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். #வவுனியா #தனிமைப்படுத்தல் #கடற்படை
Spread the love