182
கொரோனாவால் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான இத்தாலி நாளை(18) முதல் ஊரடங்கு விதிகளைச் சற்று தளர்த்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் அங்கு சிகை அலங்கார நிலையங்கள், உணவகங்கள், மதுபான கூடங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஜூன் 3-ம் திகதிp முதல் ஐரோப்பிய நாடுகளிலிருந்து இத்தாலிக்குள் பயணிகள் வரவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியில் 2லட்சத்து 24ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 31ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #ஊரடங்கு #இத்தாலி #கொரோனா
Spread the love