157
கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் மணல் ஏல விற்பனை எதிர்வரும் 23ம்திகதி நடைபெறவுள்ளதாக நீதிமன்ற பதிவாளர் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் மணல் ஏல விற்பனை எதிர்வரும் 23ம்திகதி காலை 9.00 மணிக்கு நீதிமன்ற வளாகத்தில் நடை.பெறவுள்ளதுடன், ஏலவிற்பனை ஆரம்பமாவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாக மணலை பார்வையிடமுடியும் எனவும் மாவட்டநீதிவான் நீதிமன்ற பதிவாளர் அறிவித்துள்ளார்.
குறித்த தினத்தில் ஊடரங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படின் அன்றைய தினம் ஏல விற்பனை நடைபெறமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #கிளிநொச்சி #மணல் #ஏலவிற்பனை
Spread the love