186
தெலுங்கானாவின் வாரங்கல் பகுதியில் பாழுங் கிணறு ஒன்றில் இருந்து 9 புலம்பெயர் தொழிலாளர்களின் உடல்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.. இவர்கள் எவரது உடம்பிலும் எவ்வித காயங்களும் இல்லை என்பதனால் அவர்கள் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களின் 6 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. #கிணறு #புலம்பெயர்தொழிலாளர்கள் #தெலுங்கானா
Spread the love