இலங்கை பிரதான செய்திகள்

உடுவில் அம்பலவாணவர் வீதியில் பெற்றோல் குண்டுத் தாக்குதல்

 உடுவில் அம்பலவாணவர் வீதியில் எவரும் இல்லாத வீடொன்று மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் மற்றும் மிளகாய்த் தூள் கரைசல் விசிறப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்றிரவு 9 மணயளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் இடம்பெற்ற வீட்டில் யாரும் வசிக்கவில்லை. அதனால் சம்பவம் தொடர்பில் அயலவர்களால் சுன்னாகம் காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.    #உடுவில்  #பெற்றோல்குண்டு #தாக்குதல்

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.