191
(fliephoto)
யாழ். வலி வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றின் கிணற்றில் இருந்து மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. வலி.வடக்கு குரும்பசிட்டி பகுதியில் உள்ள வீடொன்றின் கிணற்றினை இன்றைய தினம் சுத்தம் செய்த போதே கிணற்றில் அவை காணப்பட்டன.
அத தொடர்பில் வீட்டாரால் காங்கேசன்துறை காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதனை அடுத்து , காவல்துறையினர் , காவல்துறைவிசேட அதிரடி படையினரின் குண்டு செயலிழக்க செய்யும் படை பிரிவுக்கு அறிவித்து அவ்விடத்திற்கு வரவழைத்து குண்டுகளை மீட்டுள்ளனர். #யாழ் #வலிவடக்கு #மோட்டார்குண்டுகள் #குரும்பசிட்டி
Spread the love