165
பொதுத் தேர்தலின் போது பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் குறித்த வழிகாட்டல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையை இன்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். #பொதுத்தேர்தல் #சுகாதாரநடைமுறைகள் #தேர்தல்ஆணைக்குழு
Spread the love